தினம் ஒரு தத்துவ வரிகள்
Saturday, July 14, 2018
தன்னம்பிக்கை
உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
Friday, July 13, 2018
குறைகள்
குறைகளைக் குத்தி காட்டும் குதர்க்க மனிதராக இல்லாமல் குறைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் நல்ல மனிதராக இருக்க முயற்சிப்போம்!
Thursday, July 12, 2018
கனவுகள்
எதிர்கால கனவுகள் என்னவென்று தெரியாத ஒவ்வொருவரும் இன்னமும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
Wednesday, July 11, 2018
வாழ்க்கை
எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இது தான் பாதை! இது தான் பயணம்! என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்! - கண்ணதாசன் வரிகள்
ஆறுதல்
யாரோ ஒருவர் கஷ்டத்துல இருக்கும் போது இவர்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நெனைப்பாங்கள்ள அந்த இவரா இருக்க முயற்சி பண்ணுங்க - வாழ்க்கை அழகு!
Monday, July 9, 2018
ஆன்மா
கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது!
Saturday, July 7, 2018
அன்பு
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)